Search This Blog

Wednesday, 25 November 2015

தொழில் மேன்மை மற்றும் நிரந்தர வேலை பெற

                        தொழிலில் பிரச்சனைகள், வேலையின்மை அல்லது வேலை
யில் பிரச்சனைகள் வேறு தொல்லைகள், மரணத்திற்கு ஒப்பான பயம்-எதிர்காலத்தை பற்றி மேலும் உடல் கோளாறுகள் மற்றும் சனி கிரகத்தினால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு வேண்டுவோருக்கு நாம் பரிந்துரை செய்வது அமிதிஸ்ட் என்கிற உபரத்தின கல் ஆகும். குறைந்தது 10 காரட் அளவில் உள்ள கல்லை வெள்ளியில் மோதிரமாக செய்து நடு விரலில் அணிய, மேற்கண்ட பிரச்சனைகள் பனி போல் விலகுவதை கண் கூடாக காணலாம்.சனி கிரகத்தின் இரத்தின கல்லான 'நீலத்திற்கும் அமிதிஸ்ட் கல்லுக்கும் பயன் தரும் வகையில் நல்ல வித்தியாசங்கள் உண்டு. அதிகப்படியான நேர்மறை சக்திகளை அள்ளித்தர வல்லது அமிதிஸ்ட். 

Saturday, 14 November 2015

குடும்ப உறவுகளுக்குள் பிரச்சினை மற்றும் வெளி தொடர்பு/நட்பு உறவுகளுக்குள் உள்ள பிரச்சினைகளை நீக்கும் தன்மை கொண்டது இரு முக ருத்ராக்ஷும்.முழுக்க முழுக்க வெற்றிக்கு

வாழ்வில் முழுக்க முழுக்க தடைகளா?  எந்த விஷயத்திலும் வெற்றி பெற முடியவில்லையா?? 

8 அல்லது 11 அல்லது 19 முக ருத்ராக்ஷும் அணிந்து பாருங்கள்.. வெற்றிகள் குவியும்.

மாயக்கலவை ருத்திராட்சங்கள்

சினிமா நட்சத்திரங்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மார்கெட்டிங் துறையில் உள்ளோர்க்கு ஏற்றது 13 முக ருத்ராக்ஷும் .இத்துடன்  6 முகம் சேர்த்து அணிய 'மாயா' கலவை எனப்படும். மக்களை மிக எளிதில் வசீகரம் செய்யும் இவை இரண்டும் சேர்ந்தால். 
 

சிறந்த உடல் நலம் பெற


மூன்று, ஐந்து, மற்றும் பன்னிரெண்டு முக ருத்திராக்ஷும் சேர்த்து அணியலாம். இரத்த கொதிப்பு, சக்கரை நோய், இருதய நோய்களுக்கு மேற்கண்ட ருத்ராக்ஷங்கள் நல்ல தீர்வு.
சதா உடல் வலியுடன் உள்ளவர்கள் ஏழு முகம் அணியலாம்
குழந்தையின்மைக்கு ஆறு, பதிமூன்று மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய வேண்டும்.
மனக்கவலைகள் மற்றும் இனம் தெரியாத பயம் அகல மூன்று,ஒன்பது மற்றும் பத்து சேர்த்து அணியலாம்.
மனோவியாதி, பைத்தியம் போன்ற எல்லா விட மன நோய்களுக்கும் நான்கு, ஒன்று மற்றும் ஆறு முகம் சிறந்தது.
ஒன்று, இரண்டு, ஐந்து, பதிநான்கு மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய சிவ பக்தி கை கூடும்.
வழக்குகளில் வெற்றி பெற, எதிரியை வெல்ல பத்து,பதினாரு மற்றும் பத்தொன்பது முகம் சேர்த்து அணிய வேண்டும்.

Thursday, 12 November 2015

துரதிர்ஷ்டத்தை போக்கி அதிர்ஷ்டம் அளிக்கும், நா வன்மை மேம்படுத்தும், கிரக தோஷங்களையும் கடுமையையும் குறைக்கும்-மகாலட்சுமி பூஜைக்கு உகந்த சங்கு மாலை


சொத்துகள் சேர மற்றும் திடீர் அதிர்ஷ்டத்திற்கு 'ஷியார் ஷிங்கி'

குள்ள நரி கொம்பு "ஷீயார் சிங்கி" என அழைக்கப்படும் இது வீட்டில் இருக்க சொத்துக்கள் சேரும் மற்றும் பண விரயங்கள் நிற்கும். இயற்கையாக இறந்த குள்ள நரியின் சிறு கொம்பை-இது எல்லா குள்ள நரிக்கும் இருக்காது-ஆகவே உண்மையாக கிடைப்பது மிக கடினம்-ஆனால் பலர் உபயோகித்து வெற்றி கண்டது இது-குறிப்பாக வட நாட்டு தலைவர்கள் மற்றும் பெரும் தொழில் அதிபர்கள் அனைவர் வீட்டிலும் இது கட்டாயம் இருக்கும்-சில ஆண்டுகள் முன்பு வரை.ஆனால் இப்போது வியாபார நோக்கத்தில் இதற்காக பல குள்ள நரிகள் கொல்லப்படுவதாலும், அரசாங்க கெடுபிடிகளினாலும் மற்றும் இதை எடுக்கத்தெரிந்தோர் மிக அபூர்வமாகிவிட்டதாலும் நிறைய போலிகள் உலவத்தொடங்கி விட்டதாக தகவல்.இதை எடுத்து நம் வீட்டு பணப்பெட்டியில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் சிகப்பு துணியால் முடிந்து வைத்து விட வேண்டும்.இதற்கு சாமானியர்கள் செய்யும் படியான வேறு எந்த பூஜை முறையும் இல்லை. சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், புதிய சொத்து சேர்க்க ஆசைப்படுபவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம். மேலும் இதை தலைமுறை தலைமுறையாக பத்திரப்படுத்தி நம் சந்ததி வளர உபயோகிக்கலாம்.உண்மையானது கிடைக்கப்பெற்றோர், கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிகள் ஆவர். 

வற்றாத பண வரவிற்கு "பில்லி கா ஜெர்"

"பில்லி கா ஜெர்" என அழைக்கப்படும் பூனையின் தொப்புள் கொடி  பொதுவாக நம் முன்னோர்கள் கூற்றுப்படி தலைச்சன் பிள்ளையின் தொப்புள் கொடியை தகப்பன் தாயத்தாக அணிந்து வரும் முறையை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அது போல் பல மடங்கு தன ஆகர்ஷணம்  செய்ய கூடியது "பில்லி கா ஜெர்". பூனையானது தனது குழந்தை பிறந்த உடன் அதன் நாபியை தின்று விடும். இதை எடுப்பது மிக மிக சிரமம். ஆனால் அந்த காலத்தில் பிரத்யேகமாக சிலரை இதற்கென்று வைத்திருப்பார்களாம். அவர்களுக்கு பூனை குட்டியிடும் முன்பு கொடுக்கும் சப்தங்கள் மூலம் அதன் பிரசவ நிலை தெரிந்து பின்பு குட்டிக்கும் தாய்க்கும் சிரமமில்லா வண்ணம் எடுத்து பக்குவப்படுத்துவார்களாம். இப்படி செய்பவர்கள் இப்போதும் சீனாவில் இருப்பதாக கேள்வி. திபெத், தாய்லாந்து போன்றவை மாந்திரீகம், தாந்த்ரீகம், செய்வினை போன்றவைகளுக்கு பிரசித்தம்.அவர்களுக்கு இதை பல ஆயிரங்களுக்கு விற்பதாக தகவல். நம் நாட்டில் முன்பு போல் இதை தற்போது எடுப்பவர் அருகி விட்டனர். 

எதிர்மறை சக்திகளை விரட்ட ஹிமாலயன் ராக் சால்ட் விளக்கு

நம்மை சுற்றிலும் உள்ள எதிர்மறை சக்திகள், வீட்டில் அலுவலகத்தில் தேங்கியிருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் போன்றவற்றை முழுவதுமாக நீக்க வல்லது ஹிமாலயன் ராக் சால்ட் விளக்கு. இவை பல ரூபங்களில் 2-8 கிலோ கிராம் அளவுகளில் கிடைக்கும். மேலும் இவை அலர்ஜி, ஆஸ்துமா,தூக்கமின்மை,தோல் வியாதிகள்,தலை வலி, இரத்த வியாதிகள்,சயினஸ் போன்ற வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. முக்கியமாக எங்கும் எதிலும் ஏமாற்றம், தோல்வி, எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருப்போர், தோல்வி மனப்பான்மை கொண்டோர், நிரந்தர சோகத்தில் இருப்போர், செய்வினை அல்லது ஏவல் போன்ற பாதிப்புக்கு உள்ளானதாக கருதுவோர் கட்டாயமாக உபயோகிக்க வேண்டிய ஒன்று.
நம் நாட்டில் சற்று அரிதாக கிடைக்க கூடிய

இது தற்போது நமது சென்டரில் கிடைக்கிறது.

சகலமும் வசியமாக கருப்பு மஞ்சள்

இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சந்தைகள் மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும். 


சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

அனைத்தையும் வசியம் செய்யும் சாமுண்டியின் ரூபமான 'ஹத ஜோடி'


இருக்கும் இடத்தில் தங்கம் சேர அம்பாளின் வடிவமான 'சுவர்ணமுகி கல்'


மகாலட்சுமி அருள் சேர்க்கும் பொடித்தேங்காய்


பிரச்சனைகளை நீக்கும் விஷேச மூலிகை மணி மாலை


அனைத்து காரியங்களுக்கும் பலிதம் பெற விஷேச யந்திரங்கள்


உடல் சக்திக்கு மற்றும் குழந்தை பேறு பெற சர்வ நிவாரண்


வாதம் பித்தம் கபம் ரத்த அழுத்தம் போக்கும் தோஷ் நிவாரண்


கணவன் மனைவி பிரச்சனைகள்மற்றும் சொத்து பிரச்சனைகள் தீர்க்கும் மூலிகை எண்ணை


சகல சௌபாக்கியம் அளிக்கும் வலம்புரி சங்கு


செல்வ செழிப்பு பெற தென் மேற்கில் வைக்கப்படும் த்வி அஸ்வம்


அதீத வசீகர சக்தியை ஏற்படுத்தும் கோரோசனை


கோமதி சக்கரம்

 கோமதி நதியில் கிடைக்கும் ஒரு கல் எனலாம். தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த விலை குறைந்த தீர்வே இந்த கோமதி சக்கரம். வடக்கில் இது மிக பிரபலமாம். வாங்கி பயன் அடையுங்கள்.
பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போது இதை செயினாக அணிந்து நலம் பெற்றாராம். தற்போதும் அணிந்திருப்பதாக தகவல். வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும். இரண்டு சக்கரங்களை துணியில் கட்டி வாசலில் தொங்க விட அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகும். வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்கவோ செய்யின் தோஷம் விலகும். ஜாதகத்தில் சர்ப்பஅல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது.

மகாலட்சுமி பூஜைக்குரிய நான்கு வர்ண 'லக்ஷ்மி சோழிகள்'


முக மற்றும் உடல் அழகை மேம்படுத்தும் மூலிகை குளியல் பொடி (நவகிரகங்களுக்குரிய மூலிகைகளும் சேர்க்கபட்டது)


வியாபாரம் மற்றும் ஜன தன வசீகரத்திற்கு விஷேச அஞ்சனம் (நெற்றி திலகம்)


Wednesday, 11 November 2015

வசிய சக்தி ஏற்படுத்தும் 'கஸ்தூரி'


ஸ்ரீ லக்ஷ்மி குபேரர்


நவ நிதிகள் சேர்க்கும் ஸ்ரீ குபேர சாவி


முழு விளக்கங்களுடன் செல்வ செழிப்பு ஏற்படுத்தும் 'ஸ்ரீ சக்கரம்'


தன விருத்தி செய்யும் மூலிகைகள் சேர்க்கப்பட்ட தன விருத்தி ஊதுவத்தி


நவக்கிரகங்களுக்குரிய மூலிகைகள் சேர்க்கப்பட்ட நவக்கிரக ஊதுவத்தி


ராகு, செவ்வாய் மற்றும் சூரிய பலம் சேர

செம்பு : இது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கிய பங்கு கொண்டதாகும். செவ்வாய், ராகு மற்றும் சூரியனின் ஆகர்ஷன சக்தி கொண்ட இதை வளையமாக கைகளில் அணிந்து வர பய உணர்வு குறைந்து தைரியம் பிறக்கும்-மேலும் நம் உடலில் சக்தியை தூண்டகூடியதும் ஆகும் செம்பு. ஆண் பெண் இருவரும் அணியலாம். தினசரி செம்பு பாத்திரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் நீர் அருந்தி வர, ஜோதிட ரீதியாகவும் உடல் நல ரீதியாகவும் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

செய்வினை மற்றும் எதிர்மறை சக்திகளை நீக்கும் மற்றும் நம் புற ஒளியை (AURA) சமமாக்கும் சக்தி கொண்ட 'சக்ரா பாத்'


வீடு அலுவலகம் மற்றும் தொழில் செய்யும் இடம் மற்றும் நம்முள் உள்ள அனைத்து எதிர்மறை மற்றும் தீய சக்திகளையும் உடனடியாக அகற்றும் சக்தி வாய்ந்த 'ஹிமாலயன் கிறிஸ்டல் ராக் சால்ட்'


அனைத்து வித உடல் வலிகளையும் ஐந்தே நிமிடத்தில் போக்கும் அற்புத மூலிகை வலி நிவாரணி


Friday, 6 November 2015

மலை தேன் குறித்த சூட்சுமங்கள்

பொதுவாக தேன் பல விதங்களில் நன்மை செய்ய கூடியது. தாந்த்ரீக பரிகாரமாக ஒரு பாட்டில் தேனை வியாபார ஸ்தலத்தில் வைத்திருக்க வியாபாரம் நல்ல முன்னேற்றம் காணும். இது பற்றி ஏற்கனவே நாம் ஒரு பதிவில் குறிப்பிட்டு உள்ளோம்.உண்மையான கோரோசனை அல்லது கஸ்தூரியோடு மலை தேன் கலந்து நெற்றியில் இட்டு வர வசிய சக்தி ஏற்படும். பலர் தொடர்ந்து உண்மையான மலை தேன் குறித்து கேட்டு வரவே, தற்போது கேரளாவில் இருந்து தருவிக்கப்பட்டு உள்ளது.

தன ஆகர்ஷன தூப பொடி

மகாலட்சுமி மற்றும் லக்ஷ்மி குபேர ஹோமம் செய்த பலனை அள்ளி தரும் அற்புத மூலிகைகளை கொண்டது. தினசரி மாலை வேளைகளில் வீடு, தொழில் செய்யும் இடங்களில் இட்டு வர பண தட்டுப்பாடு நீங்கும்.

24 மூலிகை சாம்பிராணி.

கணபதி, நவக்கிரகம், தன்வந்தரி, மிருத்யுஞ்சம், சுதர்சன ஹோம பலன்களை அள்ளி தரும்
24 மூலிகை சாம்பிராணி. கணவன்-மனைவி பிரச்சனைகள் மற்றும் குடும்ப தகராறு நீக்கி அமைதி தர செய்யும் அற்புத மூலிகைகளை கொண்டது. 

முன்னேற்றத்தடை நீக்கும் ராக்கெட் சங்கு

முன்னேற்ற தடைகள் மற்றும் பாதிப்பு, வியாபார, தொழில் முன்னேற்றத்தை ராக்கெட் வேகத்திற்கு உயர செய்யும் 'ராக்கெட் சங்கு'

திருமண தடை, காரிய தடை நீக்கும் கணேச சங்கு

அதிசயங்களில் அதிசயமான சங்குகள் மிக நல்ல பலன்களை மிக வேகமான முறையில் தர வல்லவை. அதில் ஒன்று தான் கணேச சங்கு. இயற்கையிலேயே கணேச முக வடிவுடன் காணப்படுவதால் மட்டுமல்லாமல் திருமண தடை, எங்கும் எதிலும் காரிய தடை, ஏழரை, கர்ம, கண்டக, அஷ்டம சனி காலங்களில், லக்னத்தில் அல்லது அஷ்டமத்தில் கேது அல்லது சனி இருப்பின் இதை வைத்து பூஜித்து வர அனைத்து தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள் விலகி நன்மைகள் பெருகும். காலையில் குளித்து முடித்ததும் சுத்தமான நீரை இதில் ஊற்றி கைகளில் வைத்து கொண்டு 'ஓம் கணேசாய நமஹ' என 70 முறை கூறி பின் அந்த நீரை குடித்து விட்டு சென்றால் அன்றைய தினம் மிகவும் வெற்றிகரமாக இருபது கண்கூடு. மேலும் அடிகடி விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் இந்த சங்கை வைத்து வழிபட்டு வர வாகன விபத்துகள் நேராமல் அந்த கணேசர் நம்மை காப்பாற்றி அருள் புரிவார்.

சிம்பல் தெரபி-வாழ்வை வளமாக்கி கொள்ள எளிய பயிற்சிகள்


க்ரிஸ்டல் பால் (Crystal Ball) தரும் வற்றாத வளமைசூரிய ஒளியை உள் வாங்கி பிரதிபலிக்கும் மற்றும் தேக்கி வைக்கும் சக்தி கிறிஸ்டலுக்கு உண்டு. இதை வீட்டின் சமையலறை ஜன்னலில் கட்டி வைக்க சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி வற்றாத வளமை சேர்க்கும் வீட்டிற்க்கு.
எவ்வளவு பணம் சம்பாதித்தும் சேமிக்க முடியாமலும் அவசர தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமலும் சூழல் இருப்பின் வீட்டு கழிவறை/குளியலறை வெளியே மேல் பகுதியில்  ஒரு "கிறிஸ்டல் பந்து" கட்டி வைக்க வீண் விரயங்கள் படிப்படியாக நிற்கும். 

செல்வத்தை அள்ளித்தரும் முத்து சங்குவலம்புரி சங்கு, கோமுகி சங்கு மற்றும் ராக்கெட் சங்குகளை போலவே மிகவும் அரிதான வகையை சேர்ந்தது மோட்டி சங்கு (Pearl Conch) எனப்படும் முத்து சங்கு. சந்திரனின் ஆகர்ஷன சக்தி கொண்ட இதன் பயன்கள் மிக அதிகம். 

மன அமைதி இல்லாமை, ஜாதகத்தில் சந்திரன் அஷ்டமனம், சதா கவலைகள் போன்றவை இருப்பின் இதை பூஜை அறையில் வைத்து தினசரி தொட்டு வணங்கி வரவும்.

தாயுடன் சரியான உறவு இல்லாதோர் வீட்டில் இதை வைத்து வணங்கி வர தாயுடனான சச்சரவுகள் நீங்கி நலம் பெறலாம்.

வெளிநாட்டு வியாபாரம் மற்றும் வெளி தேசங்களில் இருந்து லாபம் பெற இதை வைத்து இருக்கலாம்.

பொதுவாக வியாபார வெற்றி, குறைவில்லாத பண வரவிற்கு இதை வைத்து வணங்கி வரலாம். பணம், பதவி, புகழ் இம்மூன்றும் வேண்டும் என்பவர்கள் ஒரு சிகப்பு பட்டு துணியில் இதில் ஒன்றை பண அறையிலும் மற்றொன்றை பூஜை அறையிலும் வைத்திருக்க நினைத்த காரியம் நிறைவேறும்.

இதன் அரிதான தன்மைகளுக்காக தற்சமயம் இதை கடலில் இருந்து எடுப்பதை அரசு தடைசெய்ய போவதாக தகவல்.